ஐ.ஓ.எஸ். 11 அம்சங்கள்!

ஐ.ஓ.எஸ். 11 நன்மைகள்: சிரி: ஆப்பிள் நிறுவனத்தின் தனிப்பட்ட உதவியாள் சேவையான சிரி பல்வேறு மொழிகளை மொழிபெயர்க்கும் வசதி கொண்டுள்ளது. குறிப்பிட்ட மொழிகளை சரியாக உச்சரிக்கவில்லை என்றாலும் டிஸ்ப்ளேவில் வார்த்தைகளை சரியாக பார்க்க முடியம். லைவ் போட்டோஸ்: புதிய இயங்குதளத்தில் லைவ் போட்டோக்களை எடிட் செய்ய முடியும். இத்துடன் பவுன்ஸ், லூப் மற்றும் பல்வேறு அம்சங்களை சேர்க்க முடியும். இதனால் புகைப்படம் எவ்வாறு காட்சியளிக்கும் என்பதை பார்க்க முடியும். ஆப் ஸ்டோர்: புதிய இயங்குதளத்தில் ஆப் ஸ்டோர் … Continue reading ஐ.ஓ.எஸ். 11 அம்சங்கள்!